ஐரோப்பிய தேசிய அரசுகளின் தோற்றம் - வரலாறு
15ம் நூற்றாண்டில் அதிகாரமும் பணபலமும் இருந்த பிரபுக்கள் உள்நாட்டு கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதால் இங்கிலாந்து தேசம் சீர்குலைந்த நிலையில் காணப்பட்டது.
இந்நிலையிலிருந்து இங்கிலாந்தை மீட்க திறமை வாய்ந்த ஒரு அரசன் தேவை என
மக்கள் உணர்ந்திருந்தனர். இவ்வேளையிலேயே தியூடர் வம்சத்தைச் சேர்ந்த VIIம்
ஹென்றி சிம்மாசனம் ஏறினான். இவ்வரசன் முடியாட்சியை கொண்ட தேசிய அரசாக
இங்கிலாந்தை பலப்படுத்த பல பணிகளை மேற் கொண்டான். மேலும் வாசிக்க...

Comments
Post a Comment