ஜரோப்பிய ஒன்றியம்

சிறப்பான அரசியல் பொருளாதார கூட்டு, கூட்டுச் சமஷ்டி என்று கூறும் போது உடன் நினைவுக்கு வருவது ஐரோப்பிய ஒன்றியமாகும். ஐரோப்பா கண்டத்தில் காணப்படும் 27 நாடுகளை கொண்ட ஒரு அமைப்பே ஜரோப்பிய ஒன்றியமாகும். ஜரோப்பிய ஒன்றியம் என்னும் ஸ்தாபனம் ஒரே தடவையில் 27 நாடுகளின் இணைத்து உருவாக்கிக் கொண்ட ஒரு தாபனம் அல்ல. மாறாக நாடுகள் பல இணைந்து பொருளாதார முன்னேற்றத்துக்கான அரசியல் பலத்தை உருவாக்கும் பொருட்டு உருவாக்கிய பல்வேறு  அமைப்புகள், ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் போன்றனவே இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பின்னனியில் உள்ளன.
மேலும் வாசிக்க...

Comments

Popular posts from this blog

இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்

பிரித்தானிய பாராளுமன்றம்

மனித உரிமைகள்